உயிரிழந்த நிலையில் மிதக்கும் மீன்கள்-குற்றம்சாட்டும் மக்கள்

உயிரிழந்த நிலையில் மிதக்கும் மீன்கள்-குற்றம்சாட்டும் மக்கள்

பிலியந்தலை-போல்கொட பகுதியில் உள்ள வாவி ஒன்றில் மீன்கள் உயிரிழந்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பாரிய சுகாதார சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளதாக பிரதேச வாசிகள் குறிப்பிட்டுள்ளனர்ட

உயிரிழந்த மீன்கள் மிதந்து காணப்படுவதால் துர்நாற்றம் வீசுவதர் மக்கள் பாரிய இன்னல்களுக்கு முகங்n காடுக்க நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.