ரசிகருக்கு விஜய் கைப்பட எழுதிய கடிதம்.. இணையத்தில் வைரல்...

ரசிகருக்கு விஜய் கைப்பட எழுதிய கடிதம்.. இணையத்தில் வைரல்...

நடிகர் விஜய் கடந்த ஜூன் 22ம் தேதி அவரது பிறந்தநாளை கொண்டாடினார். தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு மற்றும் +2 தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் ஒரு நிகழ்ச்சி விஜய் ஏற்பாடு செய்திருந்தார்.

அது மட்டுமின்றி விஜய் ரசிகர்கள் தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு உதவும் வகையில் பல விஷயங்களை செய்து இருந்தனர்.

ரசிகருக்கு விஜய் கைப்பட எழுதிய கடிதம்.. இணையத்தில் வைரல் | Vijay Letter To A Fan Goes Viralஇந்நிலையில் விஜய் தனது ரசிகர் ஒருவரை பாராட்டி கடிதம் ஒன்றை கைப்பட எழுதி அனுப்பி இருக்கிறார். தனது பிறந்தநாள் அன்று செய்த பணிகளுக்காக அவர் பாராட்டு தெரிவித்து இருக்கிறார். 

Gallery