வாகன விபத்தில் சிக்கி விஜயகலா மகேஸ்வரன் வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி...
யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் வாகன விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த வாகன விபத்து புத்தளத்தில் இன்று(29.06.2023) இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த விஜயகலா, புத்தளம் வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் பயணித்த வாகனம் மரமொன்றின் மீது மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்
யாழில் நண்பனுக்கு நள்ளிரவில் இளைஞன்..
16 November 2026
-
(111)
யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை ப***ல..
15 November 2026
-
(160)
யாழில் உணவு தயாரிப்பு நிலைய உரிமையா..
14 November 2026
-
(127)
யாழில் கோர வி***பத்து! சம்பவ இடத்தி..
13 November 2026
-
(209)
யாழில் பென்ஸ் காரில் ஆயுதங்களுடன் ச..
13 November 2026
-
(154)
காங்கேசன்துறையில் பரபரப்பு சம்பவம்!..
11 November 2026
-
(163)
தொடர்புடைய செய்திகள்
யாழில் நண்பனுக்கு நள்ளிரவில் இளைஞன் அரங்கேற்றிய கொ..
16 November 2026
யாழில் நள்ளிரவில் தந்தை, மகனை ப***லியெடுத்த சம்பவம..
15 November 2026
யாழில் உணவு தயாரிப்பு நிலைய உரிமையாளர் ஒருவருக்கு..
14 November 2026
யாழில் கோர வி***பத்து! சம்பவ இடத்திலேயே தந்தையும்..
13 November 2026
யாழில் பென்ஸ் காரில் ஆயுதங்களுடன் சிக்கிய இருவருக்..
13 November 2026
காங்கேசன்துறையில் பரபரப்பு சம்பவம்!பொலிஸாரிடம் சிக..
11 November 2026
முதன்மை செய்திகள்
வெற்று சிலிண்டருக்கான பணத்தை மீள வழ..
17 November 2026
பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பம்!
17 November 2026
இந்து சமுத்திரத்தில் சக்திவாய்ந்த ந..
17 November 2026
இன்றைய ராசிபலன் – நவம்பர் 17, 2026,..
17 November 2026
அருச்சுனா எம்.பி உட்பட 06 பேருக்கு..
16 November 2026
தமிழ்த் தேசிய பற்றாளர் சிவாஜிலிங்கத..
16 November 2026