நேருக்கு நேர் மோதிய இரு தொடருந்துகள் - இந்திய மேற்கு வங்க மாநிலத்தில் பாரிய விபத்து...
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு சரக்கு தொடருந்துகள் நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த மாநிலத்தின் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ தொடருந்து நிலையம் அருகில் இன்றையதினம் அதிகாலை 4 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தினால் தொடருந்தின் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன.
விபத்தில் ஒரு தொடருந்தின் இயக்குனருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

சினிமா செய்திகள்
Nayanthara Latest Glam Clicks 💖
16 May 2026
Tamanna Bhatia Hot & Glamorous Clicks 🔥
15 May 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
நாவூறும் சுவையில் பன்னீர் 65... எப்படி செய்வது?
18 May 2026
கருவளையத்தை நீக்க இந்த ஒரு பொருள் போதும்..
17 May 2026