வெள்ளையாக இருக்க நடிகை நயன்தாரா குடிக்கும் ஜுஸ் என்ன தெரியுமா?- அட இதுதானா...

வெள்ளையாக இருக்க நடிகை நயன்தாரா குடிக்கும் ஜுஸ் என்ன தெரியுமா?- அட இதுதானா...

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அடைமொழியுடன் வெற்றிகரமாக வலம் வரும் ஒரு நடிகை.

ஆரம்பத்தில் சில காதல் காட்சி, பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு செல்வது என படங்கள் தேர்வு செய்து நடித்துவந்த நயன்தாரா தனது இன்னிங்ஸில் வேறு மாதிரி ரீச் பெற்றுவிட்டார்.

அதாவது வழக்கமான கதைகளை தேர்வு செய்வதற்கு பதிலாக தனது கதாபாத்திரத்திற்கு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வந்தார்.

அடுத்தடுத்து படங்கள் பிஸியாக நடித்து வரும் நயன்தாரா நடிப்பில் அடுத்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் என்ற படத்தில் நடித்து வருகிறார், பட ரிலீஸிற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வெள்ளையாக இருக்க நடிகை நயன்தாரா குடிக்கும் ஜுஸ் என்ன தெரியுமா?- அட இதுதானா? | Actress Nayanthara Skin Whitening Juiceநயன்தாரா அதிகம் தர்பூசணி ஜுஸ் அதிகம் குடிப்பாராம். வாழைப்பழம், ஸ்டாபெர்ரி, தேன், அவகாடா போன்ற பழங்களை சேர்த்து காலையில் ஸ்மூத்தி குடிப்பாராம்.

காலையில் தினமும் இளநீர், அதோடு வழுக்கையை முகத்திலும் தடவுவாராம், இது சருமத்தை புத்துணர்ச்சியாக வைக்குமாம்.

வாரத்திற்கு ஒருமுறை அவகாடோ ஜுஸ் எடுப்பாராம், இது அழகு மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் நல்லதாம்.

வெள்ளையாக இருக்க நடிகை நயன்தாரா குடிக்கும் ஜுஸ் என்ன தெரியுமா?- அட இதுதானா? | Actress Nayanthara Skin Whitening Juice