மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை - இன்றைய தங்க விற்பனை நிலவரம்…!

மீண்டும் எகிறும் தங்கத்தின் விலை - இன்றைய தங்க விற்பனை நிலவரம்…!

உலக சந்தையில் நிலவும் தங்கத்தின் விலை மற்றும் பொருளாதார நிலைமைகள் ஆகியவற்றுக்கு அமைய இலங்கையில் தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கங்களுடன் பதிவாகி வருகிறது.

அந்தவகையில், கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது வீழ்ச்சியை நோக்கிச் சென்றிருந்த நிலையில், தற்பொழுது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது 580,611 ரூபாவாக காணப்படுகின்றது.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,490

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 163,850 

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,790

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 150,300

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 17,930 

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 143,450