யாழில் இளைஞன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கும்பல்!

யாழில் இளைஞன் மீது கொடூரத் தாக்குதல் நடத்திய கும்பல்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு - முள்ளியானை சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தங்களை CID எனக் கூறிய 10 பேர் கொண்ட குழு மருதங்கேணி சந்தியில் வைத்து இவர்களை வழி மறித்துள்ளார்கள்.

அருகில் நின்ற மோட்டார் சைக்கிளை காட்டி இது யாருடையதென கேட்டதாகவும், நாங்கள் முள்ளியானை சேர்ந்தவர்கள் எங்களுக்கு தெரியாதென கூறியதும் சுந்தரலிங்கம் நிதர்சன் என்பவர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்