
அஜித் குடும்பத்துக்கு மருமகள் ஆகும் யாஷிகா.. காதலருடன் லாங் டிரைவ் சென்ற போட்டோ...
தமிழ் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். அவர் விபத்தில் சிக்கி அதில் இருந்து மீண்டு வந்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகர் அஜித்தின் மச்சான் ரிச்சர்ட் உடன் யாஷிகா தற்போது காதலில் இருக்கிறார். அவருக்கு யாஷிகா முத்தம் கொடுக்கும் போட்டோ ஒன்றும் சில தினங்களுக்கு முன்பு வைரல் ஆனது.
தற்போது யாஷிகா அவரது காதலர் உடன் லாங் ட்ரைவ் கிளம்பி இருக்கிறார். அவர்களது போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
இதோ..
லைப்ஸ்டைல் செய்திகள்
முக அழகை இரட்டிப்பாக்கும் பழைய தயிர்- பயன்படுத்துவது எப்படி..
08 February 2025
இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்
06 February 2025