இலங்கைப் பெண்ணையும் காதலித்து, கர்ப்பமாக்கி ஏமாற்றினாரா சீரியல் நடிகர் அர்ணவ்- பகீர் தகவல் கூறிய நடிகை திவ்யா...

இலங்கைப் பெண்ணையும் காதலித்து, கர்ப்பமாக்கி ஏமாற்றினாரா சீரியல் நடிகர் அர்ணவ்- பகீர் தகவல் கூறிய நடிகை திவ்யா...

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் நடிகர் அர்ணவை காதலித்து திருமணம் செய்து பின் பிரச்சனைகளால் இருவரும் பிரிந்தார்கள். சில மாதங்களுக்கு முன் சின்னத்திரை ரசிகர்களை இவர்களது பிரச்சனை அதிர்ச்சியாக்கியது.

ஆறு வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் பிரிந்துவிட்டனர், திவ்யாவிற்கும் அண்மையில் குழந்தையும் பிறந்தது. இந்த நிலையில் தான் திவ்யா அர்ணவ் குறித்து ஒரு பேட்டியில் பகீர் தகவல் கூறியுள்ளார்.

இலங்கைப் பெண்ணையும் காதலித்து, கர்ப்பமாக்கி ஏமாற்றினாரா சீரியல் நடிகர் அர்ணவ்- பகீர் தகவல் கூறிய நடிகை திவ்யா | Serial Actor Arnav Cheated Srilankan Woman

அதில் அவர், அர்ணவுடன் பிரச்சனை போய்க் கொண்டிருந்த நேரத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் மெசேஜ் செய்தார்.

பிரசன்னா என்கிற என்னுடைய தோழியையும் அர்ணவ் இப்படித்தான் ஏமாத்திட்டார் என அவருடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் எனக்கு அனுப்பி வைத்தார். அதைப்பார்த்ததும் நான் அதிர்ச்சி ஆகிவிட்டேன்.

அர்ணவுக்கு இலங்கை பெண் பிரசன்னா என்பவருக்கும் எப்படி பழக்கம் ஏற்பட்டது, என்னவெல்லாம் நடந்தது என கூறியிருந்தார் அந்த பெண்.

ரசிகையாக பேச வந்த அந்த காதலித்து, கர்ப்பமாக்கி பின் அந்த இலங்கை பெண்ணை கை விட்டுள்ளார், இதற்கு அர்ணவின் நண்பரே ஆதாரம் என திவ்யா கூறியுள்ளார்.