சீரியல் நடிகை வாணி போஜனின் முக அழகிற்கு என்ன காரணம் தெரியுமா?- அவரே சொன்ன டிப்ஸ்

சீரியல் நடிகை வாணி போஜனின் முக அழகிற்கு என்ன காரணம் தெரியுமா?- அவரே சொன்ன டிப்ஸ்

சின்னத்திரையில் ஆஹா, மாயா, தெய்வமகள், லட்சுமி வந்தாச்சு என சீரியல்கள் நடித்தவர் வாணி போஜன். சீரியல்கள் மூலம் அவர் ரசிகர்களால் கொண்டாடப்பட சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டார்.

இதுவரை 20 படங்களுக்கு மேல் நடித்துள்ள வாணி போஜன் வெப் சீரியஸ்களிலும் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக மாலத்தீவில் அவர் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

தினமும் இளநீர் குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளாராம், கோதுமை, மைதா, சர்க்கரை போன்ற பொருள்களை சாப்பிடுவதை நிறுத்தியிருக்கிறார்.

முகம் இளமையாக தெரிய யோகா தினமும் செய்து வருகிறார், முகம் வெள்ளையாக குடிக்கும் ஜுஸ்களில் சர்க்கரை இல்லாமல் குடிப்பாராம். பகலை காட்டிலும் இரவில் கட்டாயம் ஸ்கின் கேர் செய்யாமல் தூங்க மாட்டாராம்.

சீரியல் நடிகை வாணி போஜனின் முக அழகிற்கு என்ன காரணம் தெரியுமா?- அவரே சொன்ன டிப்ஸ் | Actress Vani Bhojan Beauty Tips