போரில் உக்ரைனுடன் கைகோர்க்கும் ஜப்பான் - வழங்கப்பட்ட 100 இராணுவ வாகனங்கள்…!

போரில் உக்ரைனுடன் கைகோர்க்கும் ஜப்பான் - வழங்கப்பட்ட 100 இராணுவ வாகனங்கள்…!

ரஷ்யா- உக்ரைனுக்கு இடையே ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்துவரும் வேளையில் உக்ரைனுக்கு 100 இராணுவ வாகனங்களை ஜப்பான் வழங்கியுள்ளது.

சமீபத்தில், நடைபெற்ற G-7 மாநாட்டில் உக்ரைனுக்கு உதவுவதாக ஜப்பான் உறுதியளித்திருந்தது. அதன்படி, மூன்று வகையான வாகனங்களை பட்டியலிடும் ஆவணத்தை உக்ரைன் தூதர் செர்ஜி கோர்சுன்ஸ்கியிடம் வழங்கினார்.

அதன்படி, சுமார் 100 இராணுவ வாகனங்களை நன்கொடையாக வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.