முள்ளிவாய்க்கால் வாரத்தில் யாழ் பல்கலையில் இராணுவம், பிக்குவுடன் வெசாக் கொண்டாட்டம்…!

முள்ளிவாய்க்கால் வாரத்தில் யாழ் பல்கலையில் இராணுவம், பிக்குவுடன் வெசாக் கொண்டாட்டம்…!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தினை உணர்வுபூர்வமாக மேற்கொண்டுவரும் நிலையில் இராணுவத்தினர், பிக்குவின் பங்கேற்புடன் வெசாக் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

மருத்துவபீட வளாகத்தில் நேற்று இந்தக் கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினர் சிவில் உடையில் வளாகத்திற்குள் நுளைந்து அலங்காரப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அறியடி முடிகிறது.

மேலும், பிக்கு ஒருவர் அழைத்துவரப்பட்டு அவர் தலைமையில் வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.