
புகையிரதத்துடன் மோதி முதியவர் பலி
யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் புகையிரதத்துடன் மோதியதில் முதியவரொருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இன்று (17) காலை 6.45 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்று உள்ளது.
இச் சம்பவத்தில் சிவசுப்பிரமணியசர்மா என்ற 80 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியரே உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சினிமா செய்திகள்
மறைந்தார் நடிகர் ரோபோ ஷங்கர்... அவரது கடைசி புகைப்படம் இதோ...
19 September 2025
Raiza Wilson 😍
14 April 2024
Pragya Nagra 😍😍😍
01 September 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025