
யாழ். அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு இலவசமாக டீசல் விநியோகம்
சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட டீசல் இன்று அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
புத்தூர் கமநல சேவை பிரிவின் கீழ் பதிவு செய்த விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஆறு லீற்றர் டீசல் விகிதம் வழங்கப்பட்டன.
இதன்போது 630 விவசாயிகளுக்கு டீசல் வழங்கப்படுகின்றன.
எவ்வாறாயினும், வழங்கப்பட்ட டீசல் விவசாயிகளுக்கு போதவில்லை எனவும் மேலதிகமாக டீசல் வழங்கப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனர்.
லைப்ஸ்டைல் செய்திகள்
யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது தெரியுமா... ஜாக்கிரதை...
07 December 2023
உப்பு ஏன் அடுப்பு பக்கத்துல வைக்க கூடாது... தெரிஞ்சிக்கோங்க
04 December 2023
வெறும் 5 நிமிடம் போதும்...! ஆரோக்கியமான புதினா கொழுக்கட்டை ரெடி...
03 December 2023