சற்று முன்னர் மேலும் கொரோனா..

சற்று முன்னர் மேலும் கொரோனா..

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2715 ஆக அதிகரித்துள்ளது.

ஏற்கனவே 2711 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர்  மேலும் 04 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

குறித்த மூவரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றால் பதிவான் மரணங்களின் எண்ணிக்கையில் மாற்றம் இல்லை என்பதுடன்இ இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக காணப்படுகின்றது.