நாடாளுமன்ற உறுப்பினராக பௌஸி பதவிப்பிரமாணம்
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக ஏ.எச்.எம். பௌஸி இன்று நாடாளுமன்றில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் வேட்பாளராக போட்டியிடு நோக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் அண்மையில் தமது பதவியிலிருந்து விலகினார்.
அவரின் பதவி விலகலால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, கட்சியின் தீர்மானத்துக்கமைய, ஏ.எச்.எம். பௌஸியை நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
வேனை மோதிய கார் வீதியில் கவிழ்ந்து..
10 October 2026
-
(88)
உலக சந்தைக்கு நிகராக இலங்கையில் அதி..
10 October 2026
-
(106)
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்க..
10 October 2026
-
(100)
சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இல..
10 October 2026
-
(122)
அம்பாறையில் குளிக்க சென்ற நபர் சடலம..
10 October 2026
-
(118)
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந..
09 October 2026
-
(146)
தொடர்புடைய செய்திகள்
வேனை மோதிய கார் வீதியில் கவிழ்ந்து விபத்து!
10 October 2026
உலக சந்தைக்கு நிகராக இலங்கையில் அதிகரிக்கப்படாத எர..
10 October 2026
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சொகு..
10 October 2026
சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இலங்கை தூதுவர்: உ..
10 October 2026
அம்பாறையில் குளிக்க சென்ற நபர் சடலமாக மீட்பு!
10 October 2026
வவுனியாவில் கோர விபத்து : யாழிலிருந்து சென்ற தந்தை..
09 October 2026
முதன்மை செய்திகள்
வேனை மோதிய கார் வீதியில் கவிழ்ந்து..
10 October 2026
உலக சந்தைக்கு நிகராக இலங்கையில் அதி..
10 October 2026
ரீல்ஸ் போட்டு இளசுகளை கவரும் நடிகை..
10 October 2026
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்க..
10 October 2026
கொழும்பு port city யில் கூரிய ஆயுதத..
10 October 2026
சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இல..
10 October 2026