புகையிரத சேவைகளில் தாமதம்

புகையிரத சேவைகளில் தாமதம்

கடலோரப் பாதையில் புகையிரத சேவைகளில் தாமதம் ஏற்படலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொம்பனிதெரு புகையிரத பாலம் பழுதடைந்தமையே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.