ரயில் தடம்புரள்வு - போக்குவரத்து பாதிப்பு

ரயில் தடம்புரள்வு - போக்குவரத்து பாதிப்பு

பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயில் இன்று (28) மாலை ஹட்டன் மல்லியப்புவ பகுதியில் தடம் புரண்டது.

இதன் காரணமாக கொழும்பு பதுளை பிரதான ரயில் பாதையில் ரயில் போக்குவரத்தில் தாமதங்கள் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.