
ரயிலில் மோதி ஒருவர் பலி!
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் - கண்டி வீதி, கொடிகாமத்தை சேர்ந்த சி. சுந்தரம் (வயது 67) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொடிகாமம் தெற்கில் நேற்றிரவு (15) 8 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025