கரையொதுங்கிய ஆணின் சடலம்!

கரையொதுங்கிய ஆணின் சடலம்!

இன்று காலை, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்த நிலையில் உள்ளவாறு ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இனந்தெரியாத நபரின் குறித்த சடலமானது மீனவர்களின் வலையில் சிக்கியவாறு காணப்படுகிறது.

அப்பகுதி மீனவர்கள் கடற்றொழிலுக்கு சென்றவேளை சடலத்தினை அவதானித்தனர். அதன் பின்னர் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.