மின்வெட்டு காலத்தில் மாற்றம்
நாளை (06) முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை தினமும் ஒரு மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு நாளை முதல் 09ம் திகதி வரை மாலை 06.00 மணி முதல் இரவு 09:00 வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
டிமாண்டி காலனி 3 ரிலீசுக்கு தடை.. நீதிமன்றம் உத்தரவு
17 September 2026
Tamannaah’s Mesmerizing Saree Look 💫😍
17 September 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க முடி ரொம்ப வீக்கா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க...
11 September 2026