கார்டினல் ரஞ்சித் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளின்படி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் வழிப்பாட்டு நடவடிக்கையில் ஈடுபட அனுமதிக்குமாறு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.