
எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு
நாளை (08) முதல் எதிர்வரும் புதன்கிழமை (10) வரை ஒரு மணிநேரம் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, U, V, W ஆகிய பிரிவுகளுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ஒரு மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொரிய பெண்களின் இளமைக்கு பின்னால் இருந்து வேலை பார்க்கும் பேஸ் பேக்!
27 September 2023
இவர்கள் நெல்லிக்காய் சாப்பிடவே கூடாதாம்...
25 September 2023
எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுமா... கண்டிப்பா திராட்சை சாப்பிடுங்க.
14 September 2023