
பாடசாலை நடத்தப்படுவது தொடர்பில் புதிய நடைமுறை
எதிர்வரும் திங்கட்கிழமை (25) முதல் மறு அறிவித்தல் வரை திங்கள், செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய 3 நாட்களில் மாத்திரம் பாடசாலை கல்வி நடவடிக்கைகளை வழமையான நேரங்களில் நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அத்துடன் பாடசாலைகள் நடைபெறாத புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இணையவழி கற்றல் செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் ஒரு முறை போடுங்க.. தலைமுடி கொட்டுவது குறையும்
02 August 2025
கருவளையங்கள் அழகை பாதிக்கின்றதா? இயற்கையான எளிய வழிமுறை இதோ
01 August 2025
1/2 கப் பாசிப்பருப்பில் அட்டகாசமான சுவையில் அல்வா...
26 July 2025