புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்..

புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்..

உடன் அமுலுக்கு வரும் வகையில் புகையிரத ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புகையிரத தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள வேலை நிறுத்தத்தில் பொறியியலாளர்கள் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்களும் இணைந்து கொண்டுள்ளனர்.