கொலன்னாவ பகுதியில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி

கொலன்னாவ பகுதியில் துப்பாக்கி சூடு - ஒருவர் பலி

கொலன்னாவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரினால் இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.