ஜகத் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

ஜகத் சமரவிக்ரம பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம்

பொலன்னறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக ஜகத் சமரவிக்ரம பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

பொலன்னறுவ மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரலவிற்கு கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நிலவிய வெற்றிடத்திற்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.