
பிரதமரிடம் இருந்து நிவாரண வரவு செலவு திட்டம்!
2020-2022 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக நிவாரண வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்நாட்டு பொருளாத நிலைமை தொடர்பில் பொதுமக்களுக்கு விசேட உரையாற்றி பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
"2020-2022 ஆம் ஆண்டிற்கான அபிவிருத்தி வரவு செலவு திட்டத்திற்கு பதிலாக புதிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளேன். அதை நிவாரண வரவு செலவு திட்டமாக வழங்குவதே எனது திட்டம்."
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025