
ஊரடங்கு உத்தரவு அமுலாகும் நேரத்தில் மாற்றம்
நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ள காலப்பகுதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இன்று இரவு 11 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.
முன்னதாக இன்று இரவு 8 மணி முதல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025
காரம் கொஞ்சம் தூக்கலாக இறால் தொக்கு செய்வது எப்படி?
15 August 2025