பாடசாலைகளில் மாணவர்களின் வரவில் வீழ்ச்சி

பாடசாலைகளில் மாணவர்களின் வரவில் வீழ்ச்சி

வடக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படட போதிலும் மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டுள்ளது. 

எனினும் வழமையாக பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களது எண்ணிக்கையை விட இன்றைய தினம் வருகை தந்த மாணவர்களது எண்ணிக்கையில் வீழ்ச்சி காணப்பட்டுள்ளது. 

அத்துடன் 1.30 மணிக்கு வழமையாக நிறைவடையும் பாடசாலையானது மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால் 12 மணிக்கு நிறைவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.