வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை - CID யினருக்கு உத்தரவு
அலரிமாளிகைக்கு வருகை தந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபருக்கு, பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026