மஹிந்தவின் குருணாகல் - மெதமுலன இல்லங்கள் தீக்கிரையாகின! (காணொளி)

மஹிந்தவின் குருணாகல் - மெதமுலன இல்லங்கள் தீக்கிரையாகின! (காணொளி)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான, குருணாகலில் உள்ள வீடொன்று பிரதேசவாசிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்துடன், மெதமுலனவில் உள்ள, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பாரம்பரிய வீடும் பரவியுள்ளதாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளா.

இதேவேளை, மெதமுலனவில் உள்ள டி.ஏ.ராஜபக்ஷ மற்றும் தோன தந்தினா ராஜபக்ஷ ஆகியோரின் நினைவுத் தூபிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.