திருமணம் செய்ய போகும் பெண்ணுடன் ஜோடியாக இருக்கும் புகழ்....

திருமணம் செய்ய போகும் பெண்ணுடன் ஜோடியாக இருக்கும் புகழ்....

குக் வித் கோமாளி புகழ் அவரின் வருங்கால மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணைத்தில் வைரலாகி வருகின்றது.

ஒரு பெண்ணை கடந்த 5 வருடங்களாக காதலித்து வருவதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் தெரிவித்திருந்தார்.  

 புகழ் தற்போது பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும், ஒரு படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தனது வருங்கால மனைவியுடன் புகழ் சமீபத்தில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.