மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் இலங்கை வந்தடைந்தது!
இந்திய கடன் எல்லை வசதியின் ஒரு பகுதியாக மேலும் 40,000 மெட்ரிக் டன் டீசல் அடங்கிய கப்பலொன்று நேற்று இலங்கைக்கு வந்தடைந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களில் இந்திய கடன் எல்லை வசதியின் கீழ் பல்வேறு வகையைச் சார்ந்த எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, குறித்த காலப்பகுதியினுள் மொத்தமாக 400,000 மெட்ரிக் டன் எரிபொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026