கோபமே நம்முடைய முதல் எதிரி

கோபமே நம்முடைய முதல் எதிரி

கோபமே நம்முடைய முதல் எதிரி. அது வரவேண்டிய இடத்தில் வராவிட்டால் பயனற்றது வரக் கூடாத இடத்தில் வந்தால் ஆபத்தானது.

ஒரு  பிரச்சனையை சந்திக்கும் போது அது தான் முடிவு என்று எண்ணாதீர் அது ஒரு வளைவாக கூட இருக்கலாம்.

தந்திரமும் கொஞ்சம் கற்றுக் கொள்ளுங்கள் யாருக்கும் குழி பறிப்பதற்காக அல்ல எந்த குழியிலும் விழாமல் இருப்பதற்காக சகுனிகள் நிறைந்த நவீன உலகம் இது. சத்தியத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது கொஞ்சம் சாணக்கியத்தனமும் தேவை.