26 கிலோ கஞ்சா பொதியுடன் இரு சந்தேகநபர்கள் கைது

26 கிலோ கஞ்சா பொதியுடன் இரு சந்தேகநபர்கள் கைது

யாழ்ப்பாண கொக்குவில் பகுதியில் வைத்து 26 கிலோகிராம் கஞ்சா பொதியுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்பெறுமதி 56 இலட்சம் ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

-யாழ். நிருபர் ரமணன்-