கொரோனா தொற்று உறுதியான 236 பேர் அடையாளம்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 236 பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 658,197ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 17,090 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சினிமா செய்திகள்
நடிகை ருக்மிணி வசந்த் ஹாட் லுக் போட்டோஷூட்
12 May 2026
Yogalakshmi
10 May 2026
Sanam Shetty
06 May 2026