நள்ளிரவில் பாலா செய்த அநியாயம்! துடிதுடித்து கதறிய தாமரை

நள்ளிரவில் பாலா செய்த அநியாயம்! துடிதுடித்து கதறிய தாமரை

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரையை நள்ளிரவில் பாலா கடுமையாக பயமுறுத்து துடிக்க வைத்துள்ள காட்சி காண்பவர்களை சிரிக்க வைத்துள்ளது.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பாலா மற்றும் தாமரையின் பாசம், கொமடி, விளையாட்டு என அனைத்தும் ரசிகர்களைக் கவர வைத்துள்ளது.

பாலாவினை தாமரை தனது சொந்த தம்பியைப் போன்று கவனித்து வரும் நிலையில், கொமடி காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.

நள்ளிரவில் பாலாவுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த தாமரை, பாலா செய்த சிறு சிறு செயல்களை அவதானித்து பயப்பட ஆரம்பித்தார். இதனை தனக்கு சாதகமாக்கிய பாலா ஒருகட்டத்தில் அதிகமாக பயமுறுத்தியதில் தாமரை கதறி துடித்து இறுதியில் அழவும் செய்துள்ளார்.