யாழில் இடம்பெற்ற 148 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனை முடிவுகள்

யாழில் இடம்பெற்ற 148 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனை முடிவுகள்

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட ஆய்வுகூடங்களில் நேற்றுப் புதன்கிழமை(15) 148 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளது.

எனினும், எவருக்கும் கொரோனாத் தொற்றுக்கள் இல்லையென உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.