
புஸ்பா பட பாடலை பார்த்து சுட்டி குழந்தை கொடுக்கும் ரியக்க்ஷன்.... மில்லின் பேரின் இதயங்களை கொள்ளை கொண்ட காட்சி
இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.
நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன.
தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.
புஷ்பா படம் மற்றும் பாடல்கள் மீதான மோகம் அதிகரித்துக்கொண்டே உள்ளது. புஷ்பா ஃபீவர் சமூக ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.
சுட்டி குழந்தை ஒன்று புஸ்பா பட பாடலை பார்த்து விட்டு ஓடி ஆடும் காட்சி இணையத்தில் உலாவி வருகின்றது.
சினிமா செய்திகள்
புது கெட்டப்பில் சமந்தா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள்.
07 April 2023
AnukreethyVas 🖤
11 November 2022