திருமலை எண்ணெய் தாங்கி அபிவிருத்தி தொடர்பான ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைப்பு
ட்ரிங்கோ பெட்ரோலியம் டெர்மினல் (தனியார்) நிறுவன ஒப்பந்தம் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை எண்ணெய் தாங்கி தொகுதியை அபிவிருத்தி செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், லங்கா ஐஓசி நிறுவனம் இணைந்து இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருந்தன.