
கோப் - கோபா குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம்!
கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் தொடர்பான நாடாளுமன்றக்குழு மற்றும் கோபா எனப்படும் அரசாங்க கணக்குள் பற்றிய குழு என்பவற்றுக்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் இந்த அறிவிப்பை விடுத்தார்.
கோப் குழு உறுப்பினர்கள் விபரம்
கோபா குழு உறுப்பினர்கள் விபரம்