3 தடுப்பூசிகளையும் பெறாதவர்கள் குறித்த சட்டமுலம்
மூன்று கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தலை சுகாதார அமைச்சர் அண்மையில் வெளியிட்டுள்ளமை சட்டத்திற்கு உட்பட்டது என ஜனாதிபதி சட்டதரணி யூ ஆர் டி சில்வா தெரிவித்துள்ளார்.
சில விதிமுறைகளுக்கு உட்பட்டு மக்கள் நலன் பேணுவது மிகவும் அவசியமான போது சுகாதார அமைச்சர் இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: பத்தா படம் 6 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: சிக்மா திரைப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல்
07 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026