அனைவரையும் தெறிக்கவிட்ட தாமரை: ஒற்றை வார்த்தையால் மடக்கிய சுரேஷ் தாத்தா

அனைவரையும் தெறிக்கவிட்ட தாமரை: ஒற்றை வார்த்தையால் மடக்கிய சுரேஷ் தாத்தா

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில்நிரூபராக இருந்த தாமரையை சுரேஷ் தாத்தா தனது கேள்வியினால் வாயடைக்க வைத்துள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இதுவரை பிக்பாஸில் கலந்து கொண்ட சில போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிகழ்ச்சி நேரலையாக 24 மணிநேரம் ஒளிபரப்பாகிவரும் நிலையில், சமீபத்தில் டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

சில போட்டியாளர்கள் நிருபர்களாகவும், சில போட்டியாளர்கள் செலிபிரைட்டியாகவும் இருந்து தாங்கள் கேட்ட வேண்டிய கேள்வியினை நட்சத்திரங்களிடம் கேட்டு வருகின்றனர்.

இதில் பிக்பாஸ் வீட்டில் நார்தராக செயல்பட்டு வரும் சுரேஷ் தாத்தாவிடம், இதே கேள்வியினை கேட்க சுரேஷ் தாத்தாவோ தாமரையை மடக்கி அவரை பேசவிடாமல் வாயடைக்க வைத்துள்ளார்.