பக்காள பிளேனுடன் இருக்கும் ஜூலி.... மூக்குடைப்பட்ட அசிங்கம்! இது தேவையா?
பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் நாளே போட்டியாளர்கள் மிகவும் கவனமாக விளையாடுகின்றனர்.
தேவை இன்றி பேசாமல், அளவுடன் பேசி வருகிறார்கள். அதேபேலே , படபடவென பேசி சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும் ஜூலியும் மௌனம் காத்து வருகிறார்.
அவர் நடந்து கொள்ளும் விதத்தினை பார்க்கும் போது பக்காள பிளேனுடன் உள்ளே நுளைந்தது தெரிகின்றது. முதலாவது சீசனில் பெயரை கெடுத்து கொண்டதால் மிகவும் அமைதியாக இருக்கின்றார்.
இன்று போட்டியாளர்களின் பொருட்கள் அனைத்தையும் பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைக்கின்றார்.
அதில் ஜூலியின் மேக்கப் கிட் அனுப்பப்பட வில்லை. அதனால் வனிதாவிடம் புலம்புகின்றார். வனிதாவும் ஐயோ பாவம் பிக் பாஸ் அவருடைய மேக்கப் கிட்டை அனுப்புங்கள் என்று பிக் பாஸிடம் கோரிக்கை விடுத்தார்.
மேலும், பாலாஜியுடன் பேசும் போது ஆங்கிலத்தில் ஜூலி பேசி மூக்குடைப்பட்டார். எதற்கு ஆங்கிலம்.... வரும் போது 30 நாள் ஆங்கிலம் கற்று கொண்டு வந்தாயா என்று. இதனை பார்த்த ரசிகர்கள் ஜூலியை கலாய்த்து தள்ளியுள்ளனர்.
இந்த நிலையில் முதலாவது சீசனில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த ஜூலியின் புகைப்படத்தினையும் தற்போது இருக்கும் ஜூலியின் புகைப்படத்தினையும் நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். என்ன ஒரு மாற்றம்.