பிக்பாஸ் அல்டிமேட்... முதல் நாளே கமெராவில் சிக்கிய நிரூப், அபிநய்; லீக்கான வீடியோ

பிக்பாஸ் அல்டிமேட்... முதல் நாளே கமெராவில் சிக்கிய நிரூப், அபிநய்; லீக்கான வீடியோ

பிக்பாஸ் அல்டிமேட் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது.

மொத்தம் 70 நாட்கள் ஒளிபரப்பாக உள்ள இந்நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்கள் அனைவருமே முந்தைய சீசன்களில் பங்கேற்றவர்கள் தான்.

இந்நிலையில், இன்றைக்கான ப்ரோமோவில் நாமினேஷன் நடைப்பெற்றது காட்டிய நிலையில், தற்போது ஒரு வீடியோ படு வைரலாகி வருகிறது.

அதில், SMOKING ROOM-ல் இருந்து நிரூம் மற்றும் அபிநய் புகைப்பிடித்துக்கொண்டு பேசிக்கொண்டுள்ளனர். பக்கத்தில் அபிராமி குரல் போல் கேட்கிறது. இந்த வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியுள்ளாகியுள்ளது.

குறிப்பிட்ட வீடியோ காணொளியை இங்கே அழுத்திக்காணலாம்....