மாணவர்களுக்கு சுகாதார அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்
வகுப்பறையொன்றில், கொவிட் தொற்று உறுதியான மாணவரிடமிருந்து, ஒரு மீற்றர் இடைவெளியை பேணி, முகக்கவசம் அணிந்து, முகத்துக்கு நேரான தொடர்பினை கொண்டிராத சக மாணவர்கள், தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டிய அவசியமில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், கொவிட் தொற்றாளர் ஒருவரின் நெருங்கிய தொடர்பிலிருந்த, கொவிட் தடுப்பூசியை பெற்றிராத மாணவர்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக வேண்டும் என சுகாதார அமைச்சின் புதிய சுகாதார வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
சுவையான மட்டன் காய்கறி சூப்.... காரசாரமா எப்படி செய்றது?
07 December 2025
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி - இந்த காயில் செய்து பாருங்க
05 December 2025
ரவை இல்லாமல் உப்புமா.. 5 நிமிடத்திலேயே செய்வது எப்படி?
04 December 2025
மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
02 December 2025