ஜனவரி 31 வரை மின் வெட்டு இல்லை!
ஜனவரி 31 ஆம் திகதி வரை நாட்டில் மின்சார துண்டிப்பு ஏற்படுத்தப்படமாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக்க ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜானக்க ரட்னாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026