நாட்டில் மேலும் 23 கொவிட் மரணங்கள் பதிவு
நாட்டில் மேலும் 23 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று(26) இந்த மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,369 ஆக அதிகரித்துள்ளது.