70 ஆண்டுகள் பழமையான நீராவி பாரந்தூக்கி தொடருந்து வவுனியாவில்
முற்றும் முழுமையாக நீராவி மூலம் இயங்குகின்ற பாரந்தூக்கி தொடருந்து நேற்று வவுனியா தொடருந்து நிலையத்தை சென்றடைந்துள்ளது.
1953 ஆண்டு இங்கிலாந்திலிருந்து எமது நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 100 அடி நீளமான இந்த தொடருந்து 35,000 கிலோகிராம் பாரத்தை உயர்த்தக்கூடிய ஆற்றலை கொண்டுள்ளது.
இந்த தொடருந்து முழுமையாக நீராவி மூலம் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லைப்ஸ்டைல் செய்திகள்
சக்கரை பொங்கலின் சுவையை அதிகப்படுத்தணுமா? இதை சேர்த்தால் போதும்
11 January 2025